அயோத்திக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவு

65பார்த்தது
அயோத்திக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவு
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு கடந்த ஒரு வாரமாக பக்தர்கள் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது. தங்களுக்கு சரியான வேலை கிடைப்பதில்லை, தொழில்கள் நடக்கவில்லை என அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஆனால், அயோத்தி அமைந்துள்ள பைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக படுதோல்வி அடைந்ததும் பக்தர்கள் வருகை குறைவதற்கும், வியாபாரம் மந்தமடைந்ததற்கும் ஒரு காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதே போல் பள்ளிகள், கல்லூரிகள் திறந்துள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி