ஒரே படத்தில் 45 கதாபாத்திரம்.. இந்த நடிகர் யார் தெரியுமா?

61பார்த்தது
ஒரே படத்தில் 45 கதாபாத்திரம்.. இந்த நடிகர் யார் தெரியுமா?
தென் இந்திய சினிமாவை பொருத்தவரை ஒரே படத்தில் பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்தது ஜான்சன் ஜார்ஜ் என்கின்ற மலையாள நடிகர் தான். ஒன்றல்ல, இரண்டல்ல, ஒரே திரைப்படத்தில் 45 கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். மலையாள மொழியில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான "Aaranu Njan" என்ற திரைப்படத்தில் நடிகர் ஜான் ஜார்ஜ் 45 கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இதில் காந்தி, இயேசு கிறிஸ்து, டாவின்சி, ஹிட்லர், விவேகானந்தர் கதாபாத்திரத்தில் நடித்து கின்னஸ் சாதனை படைத்தார்.

தொடர்புடைய செய்தி