43ஆம் ஆண்டு திருமணநாளை கொண்டாடிய ரஜினி - லதா தம்பதி

51பார்த்தது
43ஆம் ஆண்டு திருமணநாளை கொண்டாடிய ரஜினி - லதா தம்பதி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 43வது திருமண நாளை கொண்டாடி வருகிறார். இது குறித்து இயக்குனரும், ரஜினிகாந்தின் மகளுமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது எக்ஸ் பதிவில், பெற்றோரின் புகைப்படத்தை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த நாளில், கணவன்-மனைவியாக 43 ஆண்டுகள் நிறைவடைந்ததாக தெரிவித்துள்ளார். #Couples_goals என பதிவிட்டுள்ளார். சௌந்தர்யா வெளியிட்ட இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய செய்தி