கீழே விழுவது போல கனவு வந்தால் என்ன பலன் தெரியுமா.?

70பார்த்தது
கீழே விழுவது போல கனவு வந்தால் என்ன பலன் தெரியுமா.?
கீழே விழுவது போல கனவு வந்தால் பொருள் நஷ்டம் அடைய வாய்ப்பு உள்ளது என்று அர்த்தம். வியாபாரம் செய்பவர்களுக்கு வருமானம் குறைய வாய்ப்புள்ளது. ஏதேனும் முக்கிய முடிவு எடுக்க போகிறீர்கள் என்றால் அதனை சிறிது காலம் தள்ளி வைக்க வேண்டும். அனைத்து செயல்களையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். கீழே விழுவது போன்ற கனவுகள் உங்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்துகிறது. பிறர் தள்ளிவிட்டு விழுவது போல கனவு வந்தால் சுற்றத்தாரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி