கடலில் குளிக்கச் சென்ற 2 இளைஞர்கள் பலி

559பார்த்தது
கடலில் குளிக்கச் சென்ற 2 இளைஞர்கள் பலி
கடலில் குளிக்க சென்ற 2 இளைஞர்கள், அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புத்தாண்டை கொண்டாடுவதற்காக நீலாங்கரை மற்றும் பாலவாக்கம் கடற்கரையில் குளிக்க சென்ற பிரகாஷ் (24), சக்தி (20) ஆகியோர் ராட்சத அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று இதேபோல் ECR சாலையிலுள்ள கடற்கரை பகுதியில் குளிக்கச் சென்ற 5 இளைஞர்கள் அலையில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டு நாட்களில் அலையில் சிக்கி 7 பேர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி