ஒரே நாளில் 2 நடிகர்கள் மரணம்.. சோகத்தில் தமிழ் திரையுலகம்

54பார்த்தது
ஒரே நாளில் 2 நடிகர்கள் மரணம்.. சோகத்தில் தமிழ் திரையுலகம்
நடிகரும், கராத்தே பயிற்சியாளருமான ஷிஹான் ஹுசைனி ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (மார்ச். 25) உயிரிழந்தார். நேற்றைய நாளிலேயே பிரபல நடிகரும், இயக்குநர் பாரதிராஜாவின் மகனுமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இப்படி ஒரே நாளில் இரண்டு நடிகர்களை தமிழ் சினிமா இழந்துள்ளது ரசிகர்களையும், திரையுலகை சார்ந்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி