18 ஆவது மக்களவைத் தேர்தல் - இதை தெரிஞ்சிக்கோங்க

63பார்த்தது
18 ஆவது மக்களவைத் தேர்தல் - இதை தெரிஞ்சிக்கோங்க
இந்தியா இந்த முறை 18-வது மக்களவையை அமைப்பதற்கான தேர்தலை சந்திக்கிறது. 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான வாக்காளர் எண்ணிக்கை 89.6 கோடியாக இருந்தது. 2024 -ம் ஆண்டு தேர்தலுக்கு 96.88 கோடியாக உயர்ந்துள்ளது. 5 ஆண்டுகளில் சுமார் 7 கோடி வாக்காளர்கள் தங்களைப் பட்டியலில் இணைத்துக் கொண்டுள்ளனர். இவர்களில் 2019-ல் 45.64 லட்சமாக இருந்த மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் எண்ணிக்கை, 2024-ல் 88.35 லட்சமாகி விட்டது. 2019இல் 39,683 ஆக இருந்த மூன்றாம் பாலின வாக்காளர்கள் எண்ணிக்கை இப்போது 48,044 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி