சிவராத்திரியில் 14 குழந்தைகள் மின்சாரம் தாக்கி கவலைக்கிடம்

55பார்த்தது
சிவராத்திரியில் 14 குழந்தைகள் மின்சாரம் தாக்கி கவலைக்கிடம்
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மின்சாரம் தாக்கி 14 குழந்தைகள் படுகாயம் அடைந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாசிவராத்திரியை முன்னிட்டு இன்று நடைபெற்ற ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 14 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 14 குழந்தைகளை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குழந்தைகளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி