BSNL-ல் இருந்து வெளியேறிய 12 லட்சம் வாடிக்கையாளர்கள்

57பார்த்தது
BSNL-ல் இருந்து வெளியேறிய 12 லட்சம் வாடிக்கையாளர்கள்
பொதுத் துறையைச் சேர்ந்த பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து 12 லட்சத்து 30 ஆயிரம் வாடிக்கையாளர்கள் வெளியேறியுள்ளதாகவும் ட்ராய் கூறியுள்ளது. வயர்லெஸ் பிரிவில் வோடோஃபோன் ஐடியா நிறுவனத்தில் இருந்து 7 லட்சத்து 35 ஆயிரம் பேர் வெளியேறியிருப்பதும் தெரியவந்துள்ளது. பார்தி ஏர்டெலில் சென்ற ஏப்ரல் மாதம் 7 லட்சத்து 52 ஆயிரம் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். மேலும் ஏப்ரல் மாதத்தில் ஜியோ
வயர்லெஸ் பிரிவில் 26,80,000 புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளதாக இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி