விமான விபத்து - நூலிழையில் உயிர் தப்பிய 106 பயணிகள்

57பார்த்தது
விமான விபத்து - நூலிழையில் உயிர் தப்பிய 106 பயணிகள்
பயணிகள் விமானதுக்கு ஏற்பட இருந்த பெரும் விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புறப்படும் போது, ​​ஓடுபாதைக்கு அருகில் இருந்த கருவிகள் மீது மோதியதில் விமானத்தின் இடது பக்கம் பலத்த சேதமடைந்தது. மேலும், காற்றில் பறந்த விமானம், ஒரு மணி நேரத்திற்கு பிறகு அதே விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. செர்பியாவில் உள்ள பெல்கிரேட் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விபத்தின் போது 106 பயணிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி