சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு இடம் என்று சொன்னால் அது தீம் பார்க்குகள் தான். நீர் விளையாட்டு, சாகச விளையாட்டு என பல்வேறு அம்சங்கள் நிறைந்த தீம் பார்க்குகள் தமிழகத்தில் ஏராளமாக உள்ளன. அப்படி குடும்பத்துடன் சென்று கண்டு களிக்க கூடிய வகையில் தமிழ்நாட்டில் இருக்கும் 10 தீம் பாக்குகள் குறித்து இந்த வீடியோவில் முழுமையாக பார்க்கலாம்.