இந்த வீடியோவில், பைக்கில் அமர்ந்திருக்கும் குரங்கு ஒன்று கண்ணாடியில் தன்னைப் பார்த்து ஷாக் ஆகி மீண்டும் மீண்டும் உற்று நோக்கி ரசிக்கிறது. இந்த குரங்கின் வேடிக்கையான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வடிவேலு பட காமெடி காட்சி போல, 'சார் அந்த குரங்கு பொம்மை என்ன விலை..? என கேட்பது போன்றும், கண்ணாடி சார் அது' என்பது போலவும் உள்ளது.
பட்டப்படிப்பு திராவிட இயக்கம் போட்ட பிச்சை