முதல் குவாலிஃபையர்: கொல்கத்தா - ஹைதராபாத் மோதல்

54பார்த்தது
முதல் குவாலிஃபையர்: கொல்கத்தா - ஹைதராபாத் மோதல்
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் முதல் குவாலிஃபையர் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று (மே 21) மோதுகின்றன. குஜராத்தின் அகமதாபாத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கும். முதல் குவாலிஃபையர் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறும். நாளை (மே 22) ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி