ஷங்கர் வீட்டு பிரம்மாண்ட திருமணம் - வைரலாகும் வீடியோ

இந்திய சினிமாவின் பிரம்மாண்டம் என அழைக்கப்படுபவர் இயக்குநர் ஷங்கர். இவருக்கு ஐஸ்வர்யா, அதிதி என இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் - தருண் கார்த்திகேயன் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்நிலையில், பிரம்மாண்டமாக நடந்த திருமணத்தின் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி