வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட யூடியூபர் தம்பதி

61பார்த்தது
வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட யூடியூபர் தம்பதி
குமரி - கேரள எல்லையில் உள்ள பாறசாலை கிணற்றுமுக்கு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (45). அவரது மனைவி பிரியா (40). தம்பதி யூடியூப் சேனல் நடத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் (அக். 26) வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் பண பிரச்சனை காரணமாக இருவரும் தற்கொலை செய்தது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி