மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்திய இளைஞர் கைது

85பார்த்தது
மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்திய இளைஞர் கைது
சென்னை மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்தியதாக புவனேஷ் (24) என்ற உணவு டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த புவனேஷை கைது செய்த தேனாம்பேட்டை போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து, மெட்ரோ ரயிலில் இளைஞர் கஞ்சா பயன்படுத்தியதை கண்டித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி