ஆஸி., தென்னாப்பிரிக்கா போட்டி கைவிடப்பட்டது

80பார்த்தது
ஆஸி., தென்னாப்பிரிக்கா போட்டி கைவிடப்பட்டது
சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டியில் இன்று (பிப்.25) போட்டி நடைபெற இருந்த நிலையில் மழை காரணமாக போட்டி ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி கைவிடப்பட்ட நிலையில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி ரத்தானதால் இரு அணியின் ரசிகர்களும் சோகத்தில் மூழ்கினர்.

தொடர்புடைய செய்தி