மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது தேசிய மாநாடு வரும் ஏப்ரல் மாதம் மதுரையில் நடைபெற உள்ள நிலையில் மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ள வரைவு தீர்மானங்கள் கொல்கத்தாவில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் கட்சி பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் இல்லை என்றும், முதலாளிகளை உருவாக்கும் புதிய தாராளமய கொள்கையை காங்கிரஸ் பின்பற்றுவதால் இனி அந்தக் கட்சியுடன் வைத்துக்கொள்ள முடியாது என தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.