நீதிகேட்டு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூமை

78பார்த்தது
நீதிகேட்டு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூமை
பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் இந்தக் கொடூர சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள தெல்ஹாரா காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக நீதி கேட்டு பஞ்சாயத்து தலைவரிடம் சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அப்பெண்ணை பஞ்சாயத்து தலைவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். தலைமறைவாக உள்ள பஞ்சாயத்து தலைவரை போலீசார் தேடிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி