ஒரு நிமிடத்தில் போனை ஃபுல் சார்ஜ் செய்யலாம்..!

57பார்த்தது
ஒரு நிமிடத்தில் போனை ஃபுல் சார்ஜ் செய்யலாம்..!
கொலராடோ பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் அங்கூர் குப்தா என்பவர் ஒரு நிமிடத்தில் 0 முதல் 100 சதவீதம் வரை போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மடிக்கணினிகள் மற்றும் மொபைல் போன்களை ஒரு நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும் என கூறுகிறார். மேலும், எலக்ட்ரிக் காரை 10 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும் என்கிறார். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பவர் கிரிட்களில் மின்சாரத்தை வேகமாக சேமிப்பதற்கும் பயன்படுத்தப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி