உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு

53பார்த்தது
உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு
பசுபிக் பெருங்கடலின் தென்கிழக்கில் உள்ள சாலமன் தீவுக் கூட்டம் அருகே உலகின் பெரிய பவளப்பாறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது சுமார் 500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்றும், ஆனாலும் இந்த பாறை ஆரோக்கியமானதாக இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். 32 மீ நீளம், 34 மீ அகலம், 5.5 மீ உயரத்துடன் காணப்படுகிறது. பவளப்பாறைகள் கடல் வாழ் உயிரினங்களில் வாழ்வியலில் பெரும்பங்காற்றுகின்றன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி