சாலையில் படுத்து கொண்ட குடிமகள் (வைரல் வீடியோ)

65730பார்த்தது
இன்றைய காலக்கட்டத்தில் ஆண், பெண் வேறுபாடின்றி போதைப்பொருள் உட்கொள்கின்றனர். போதையில் பலர் சுய நினைவை இழந்து சாலையோரம் படுத்திருக்கும் காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். அப்படியொரு சம்பவம் பஞ்சாப்பில் நடைப்பெற்றுள்ளது. பஞ்சாப்பில் உள்ள கிராமம் ஒன்றில் பெண் ஒருவர் போதை தலைக்கேறி சாலையோரம் படுத்துக்கொண்டுள்ளார். அப்பெண்ண அவ்வழியாக செல்வோர் அவரை ஒரு வேடிக்கை பொருளாக பார்த்தும் வீடியோ எடுத்தும் சென்றனர்.

தொடர்புடைய செய்தி