ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? பிரதமர் மோடி பதில்

52பார்த்தது
ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? பிரதமர் மோடி பதில்
பிரதமர் மோடி நேற்று (16-05-24) தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் பிரதமராக பதவியேற்று பத்து ஆண்டு காலமும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடக்காதது பற்றி கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், “நான் ஒருபோதும் நேர்காணல்களை மறுத்ததில்லை. நம் நாட்டில், நீங்கள் எதையும் செய்ய வேண்டியதில்லை என்று பரிந்துரைக்கும் ஒரு கலாச்சாரம் உள்ளது. உங்கள் கருத்துகளை ஊடகங்களிடம் தெரிவிக்கலாம், அது பரப்பப்படும். நான் அந்தப் பாதையில் செல்ல விரும்பவில்லை. நான் கடினமாக உழைக்க விரும்புகிறேன்.

தொடர்புடைய செய்தி