50 வயது காதலியை கொன்ற 35 வயது காதலன்

15921பார்த்தது
50 வயது காதலியை கொன்ற 35 வயது காதலன்
உத்தரப்பிரதச மாநிலத்தில் வசித்துவரும் கௌதம் 35 என்ற நபர் வினிதா 50 என்ற இருவர் காதலித்து வந்த நிலையில், லிவ்-இன் உறவில் இருந்துள்ளனர். பின்னர் வினிதாவை கொலை செய்ததாக கௌதம் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டார், அப்பெண்ணிற்கு மற்ற ஆண்களுடன் தொடர்பு உள்ளது என்ற சந்தேகத்தின் பேரில் இந்த கொலை நடக்காந்துள்ளதாக, காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். செக்டார் 42ல் இவர்கள் இருவரும் ஒன்றாக தங்கியிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை இருவரும் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கௌதம் வினிதாவை சரமாரியாக தாக்கிவிட்டு சென்றதாக அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி