2024 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் பதக்கம் வென்றவர்கள்: மனு பாக்கர் - 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் (வெண்கலம்), மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் இணை 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் (வெண்கலம்), ஸ்வப்னில் குசலே - 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் துப்பாக்கி சுடுதல் (வெண்கலம்), இந்திய அணி ஆடவர் ஹாக்கி போட்டியில் வெண்கலம், நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் (வெள்ளி), அமன் செஹ்ராவத் - 57 கிலோ மல்யுத்தம் (வெண்கலம்).