அடுத்த மாதம் வங்கி விடுமுறைகள் எப்போது?

76பார்த்தது
அடுத்த மாதம் வங்கி விடுமுறைகள் எப்போது?
நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஆகஸ்ட் மாதம் 13 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்றும், ஆகஸ்ட் 26ம் தேதி கோகுலாஷ்டமி அன்றும் வங்கிகள் திறக்கப்படாது. இரண்டாவது மற்றும் நான்காவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கி விடுமுறை அளிக்கப்படும். எனவே, விடுமுறை தினங்களை கழித்து விட்டு உங்கள் வங்கி நடவடிக்கைகளை அதற்கேற்ப திட்டமிடுங்கள் என வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி