தோள்பட்டைக்கும், சர்க்கரை நோய்க்கும் உள்ள தொடர்பு என்ன?

58பார்த்தது
தோள்பட்டைக்கும், சர்க்கரை நோய்க்கும் உள்ள தொடர்பு என்ன?
சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு இணைப்பு திசுக்களுக்குள் இருக்கும் கொலாஜன் அல்லது பிற கட்டமைப்பு புரதங்கள் மெல்ல மெல்ல தேய்வதுடன், திசுக்களின் நெகிழ்வுத் தன்மையும் குறைகிறது. இதனால் தோள்பட்டையின் இயக்கம் பெரிதும் பாதிக்கிறது. இதன் காரணமாகவே நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் தசை திறன் குறைவை எதிர்கொள்கிறார்கள். இது நீரிழிவு மையோபதி என அழைக்கப்படுகிறது. தோள்பட்டை வலிமை குறைந்து தசைநார்கள் மீது அதிக அழுத்தம் ஏற்படுவதால் தோள்பட்டை வலி அதிகரிக்கிறது.

தொடர்புடைய செய்தி