ஆபாச வீடியோ சர்ச்சை: கட்சியிலிருந்து நீக்க வலியுறுத்தல்

66பார்த்தது
ஆபாச வீடியோ சர்ச்சை: கட்சியிலிருந்து நீக்க வலியுறுத்தல்
பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, ஆபாச வீடியோ எடுத்ததாக, ஹசன் தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளரும், தேவகவுடா பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ய முக்கிய தலைவரான ஷரன்கௌடா காண்ட்கூர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தேவகவுடாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “பிரஜ்வல் குறித்த வெளியான வீடியோவால் உங்களின் பெயருக்கும், கட்சியின் பெயருக்கும் களங்கம்” ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி