டிவி சீரியல் பார்த்த பாம்பு (வீடியோ)

65பார்த்தது
பெண்கள் முதல் ஆண்கள் வரை தற்போது டிவி சீரியல்களுக்கு அடிமையாகிவிட்டனர் என்பதே நிதர்சனமான உண்மை. அந்த வகையில் மனிதன் அல்லாத ஒரு உயிரினமும் டிவி சீரியலுக்கு அடிமையாகியுள்ளது. கர்நாடகாவில் நடந்ததாக கூறப்படும் இந்த வீடியோவில் பாம்பு ஒன்று ஒரு வீட்டிற்குள் நுழைந்துள்ளது. அப்போது அந்த வீட்டில் இருந்த டிவியில் ஜீ கன்னட சேனலில் சீரியல் ஒன்று ஓடிக்கொண்டிருந்துள்ளது. அதனை ஓரமாக இருந்து நீண்ட நேரம் அந்த பாம்பு பார்த்துள்ளது. இந்த விடியோவை பார்த்த நெட்டிசன்கள் இது பெண் பாம்பாகதான் இருக்க வேண்டும். அதனால்தான் இவ்வளவு நேரம் சீரியல் பார்க்கிறது என கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி