உஷார்: தீவிர உணவுக்கட்டுப்பாடு, மரணத்தை கூட ஏற்படுத்தும்.!

66பார்த்தது
உஷார்: தீவிர உணவுக்கட்டுப்பாடு, மரணத்தை கூட ஏற்படுத்தும்.!
தீவிர உணவு கட்டுப்பட்டை கடைபிடிப்பவர்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படுவதாக அமெரிக்க இதயத்துறை சார்ந்த கழகம் ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. உணவு ஆலோசகரின் அறிவுரை இல்லாமல் உணவுப் பழக்கத்தை மாற்றுபவர்களுக்கு புரதம், வைட்டமின்கள், மினரல் உள்ளிட்ட ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக உடல் நிலையை கவனிக்காமல், உணவு கட்டுப்பாடு விதித்தவர்களுக்கு மரணம் கூட ஏற்பட்டிருப்பதாக ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி