குப்பையில் கிடந்த வாக்காளர் அடையாள அட்டைகள்

72பார்த்தது
குப்பையில் கிடந்த வாக்காளர் அடையாள அட்டைகள்
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள ஜல்னா பகுதியில் பொதுமக்களின் வாக்காளர் அடையாள அட்டைகள் குப்பையில் கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி