பெண்கள் சத்திரரெட்டியபட்டி ஊராட்சிஒன்றிய அலுவலகம முற்றுகை

85பார்த்தது
100 நாள் வேலை வழங்கக்கோரி பெண்கள் சத்திர ரெட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை இட்டதால் பரபரப்பு


விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சத்திர ரெட்டியபட்டி கிராமத்தில் சுமார் 450-க்கும் மேற்பட்ட நபர்கள் 100 நாள் வேலை செய்வதற்கான அடையாள அட்டை வைத்திருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் தற்போது அந்த கிராமத்தில் 100 நாள் வேலை 30 நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும் இதனால் அட்டை வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள் பெண்கள் வேலை இன்றி தவிப்பதாகவும் அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்று கூறி அந்த பகுதியை சார்ந்த பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர் தலைவர் மற்றும் செயலாளர் எந்தவித பேச்சுவார்த்தையும் ஈடுபடாத நிலையில் பெண்கள அங்கேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி