தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர்

549பார்த்தது
விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ரோசல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாண்டியன் நகர் தேவர் சிலை முன்பு மற்றும் காந்திநகர் முக்கு போன்ற பகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார் அவருடன் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ ஆர் ஆர் சீனிவாசன் மற்றும் விருதுநகர் மாவட்ட கிழக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஸ்ரீ ராஜா சொக்கர் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் மற்றும் திமுகவினர் கலந்துகொண்டு கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் ஏராளமான பொதுமக்கள் மாணிக்கம் தாகூர் அவர்களை உற்சாகமாக வரவேற்று அவருடைய பேச்சை ஆர்வமாக கேட்டு அவருடைய கேள்விக்கு பதில் அளித்தனர் தேர்தல் பரப்புரையில் பேசிய வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பேசுகையில்

வரும் நாடாளுமன்றத் தேர்தல் விலைவாசி சம்பந்தப்பட்ட தேர்தல் மற்றும் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ள இந்தியா பற்றிய தேர்தல் எனவும் கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசால் அனைத்து விலைவாசிகளும் உயர்ந்திருப்பதாகவும், மோடி ஆட்சியில் உள்ளவரை விலைவாசி தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் இருக்கும் டீசல் விலையை குறைக்காமல் எந்த பொருளின் விலையையும் குறைக்க முடியாது

தொடர்புடைய செய்தி