கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ள மழையின் அளவு

53பார்த்தது
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ள மழையின் அளவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது

விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது இந்த அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது அதன்படி திருச்சுழியில் 25. 10 மில்லி மீட்டர் மழையும், ராஜபாளையத்தில் 13 மில்லிமீட்டர் மழை காரியாபட்டியில் 50. 6 மில்லி மீட்டர் மழையும் விருதுநகரில் 22 மில்லி மீட்டர் மழையும் சிவகாசியில் 26. 09 மில்லி மீட்டர் மழையும் பெரியார் பிளவுக்கள் 4 நாலு மில்லி மீட்டர் மழையும் வத்திராயிருப்பு பகுதியில் 30. 20மில்லி மீட்டர் மலையும் கோவிலாங்குளம் பகுதியில் 7. 30 நிலையும் அருப்புக்கோட்டையில் 20 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி