திமுக நிர்வாகியின் புதிய வீட்டை திறந்து வைத்த நிதியமைச்சர்

84பார்த்தது
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றிய துணை பெருந்தலைவரும், கல்குறிச்சி திமுக செயலாளருமான கே. ராஜேந்திரன் - யோகலட்சுமி அவர்கள் புதியதாக கட்டப்பட்ட ராஜயோகம் இல்லத்தினை இன்று தமிழ்நாடு நிதி மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார். உடன் திமுக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி