பட்டாசு வெடிப்பதில் தகராறு 6 பேர் மீது வழக்கு பதிவு

63பார்த்தது
ஆவியூரில் பட்டாசு வெடிப்பதினால் ஏற்பட்ட தகராறில் செல்லமணி என்பவரை தாக்கிய ஆறு பேர் மீது வழக்கு பதிவு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா ஆவியூர் பகுதியைச் சார்ந்தவர் செல்லமணி. இவர் வீட்டிற்கு அருகே 31ஆம் தேதி மாலை 7 மணி அளவில் சேது முத்து கிருஷ்ணமூர்த்தி வெள்ளையம்மாள் சின்ன கருப்பன் வெள்ளையம்மாள் பாப்பாத்தி ஆகிய ஆறு பேரும் பட்டாசு பிடித்துக் கொண்டிருந்ததாகவும் அதற்கு அங்கு வந்த செல்லமணி தனது மாமா உடல்நிலை சரியில்லாதவர் வீட்டில் இருப்பதாகவும் இங்கு பட்டாசு வெடிக்க வேண்டாம் எனவும் கேட்டதாகவும் அதற்கு சேது உட்பட ஆறு பேரும் அங்கு தான் பட்டாசு வெடிப்போம் என கூறி தர குறைவாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி