நல்லாங்குளம் பகுதியில் இடப்பிரச்சனையினால் ஏற்பட்ட முன் விரோதம் மணிகண்டன் என்பவரை தாக்கிய இருவர் மீது வழக்குப்பதிவு
கமுதி தாலுகாவை சார்ந்தவர் மணிகண்டன் வயது 21 இவர் பெற்றோர்கள் விவசாயம் செய்து வருவதாகவும் என்னுடைய தாத்தா பாக்கியம் குடும்பத்திற்கும் அதை உரை சார்ந்த காளிமுத்து என்பவர் குடும்பத்திற்கும் இடையே இட பிரச்சனை இருந்து வந்ததாகவும் அதனால் காளிமுத்து மணிகண்டனின் தாத்தாவிடம் அடிக்கடி பிரச்சினை செய்து கொண்டிருந்ததாகவும் இதனை மணிகண்டன் கேட்டதற்கு ஏற்பட்ட முன் விரோதத்தை மனதில் வைத்துக்கொண்ட காளிமுத்து குருபாலன் என்பவருடன் சேர்ந்து மணிகண்டனை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது காயமடைந்த நபர் அளித்த புகாரின் அடிப்படையில் பரளச்சி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்