ஸ்ரீவி: சதுரகிரி மலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்....

65பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு குவிந்த பக்தர்கள் கூட்டம்.
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மாத, மாதம் பிரதோஷம், பெளர்ணமி, அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதைப்போல இன்று பங்குனி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு பக்தர்கள் காலை முதல் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பக்தர்கள் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்தும், நீர் ஓடைகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பாக தடை செய்யப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி