பக்தர்கள் மீது மோதி தப்பி சென்ற லாரி டிரைவர் கைது

7124பார்த்தது
பக்தர்கள் மீது மோதி தப்பி சென்ற லாரி டிரைவர் கைது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கோவில்பட்டி நான்கு வழிச்சாலை. பெத்து ரெட்டிபட்டி விளக்கு அருகே இன்று அதிகாலை திருச்செந்தூருக்கு பாதயாத்தாரை சென்ற பாக்தர்கள் மீது அடையாளம் தெரியாத லாரி மோதி தப்பி சென்றது. விபத்தில் சிவகாசியை சேர்ந்த பூ. பாண்டி சம்பவ இடத்தில் பலியானார். உடன் சென்ற கருப்பசாமி, ரமணா பலத்த காயத்துடன் திருநெல்வேலி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தப்பி சென்ற லாரியை அந்த பகுதியில் இருக்கும் சிசிடிவியில் பதிவான காட்சியை வைத்து கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர். வத்தலகுண்டை சேர்ந்த லாரி டிரைவர் வேல்முருகனையும் கைது செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி