ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆகஸ்ட் 15ஆம் தேதி 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய சுதந்திரத்திற்காக போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு கூறும் வகையிலும்,
தென்காசி சாலையில் உள்ள பெரிய மாரியம்மன் கோயில் முன்பிருந்து புறப்பட்ட இருசக்கரவாகன பேரணி காந்தி கலை மன்றம், எல்ஐசி அலுவலகம். பஞ்சு மார்க்கெட்டில் அமைந்துள்ள நேரு சிலை முன்பாக நிறைவடைந்தது.