ராஜபாளையத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

1049பார்த்தது
ராஜபாளையத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
இராஜபாளையம் நகராட்சி பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் ஒரு பகுதியாக வார்டுகள் 9, 10, 11, 12, 13. 14 ஒருங்கிணைந்து முகாம் நடைபெற்றது. இந்த முகாமை பொதுமக்களிடம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், நகர்மன்ற தலைவி AAS பவித்ரா ஷியாம், மனுக்கள் பெறப்பட்டது. நகராட்சி ஆணையாளர்
நாகராஜ், வட்டாட்சியர் ராமச்சந்திரன். பொறியாளர் ஷெரிப் முகமது, நகரச் செயலாளர்கள் ராமமூர்த்தி & மணிகண்ட ராஜா, சுகதார ஆய்வாளர் ராஜபாண்டி, நகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள்.
கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி