3 ஆம் திருவிழா, மின் அலங்காரத்தில் அம்மன் வீதி உலா...

579பார்த்தது
சிவகாசி அருகே திருத்தங்கல் இந்து அறநிலையத் துறைக்கு பாத்தியமான ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவின் 3ஆம் திருவிழா மின் அலங்கார வாகனத்தில் அம்மன் வீதி உலா.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே திருத்தங்கல் இந்து அறநிலையத் துறைக்கு
பாத்தியப்பட்ட ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குனி பொங்கலின் 3ஆம் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. பின்னர் அம்மனுக்கு ரோஷ் பட்டு உடுத்தி மேளம், தாளம் முழங்க வாண வேடிக்கையுடன் மின் அலங்கார வாகனத்தில் வண்ண, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் வீதி உலா நிகழ்ச்சி அதிவிமர்ச்சியாக நடைப்பெற்ற விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து அம்மனை வழிப்பட்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சிறப்பாக செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி