முன்னாள் அதிமுக அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

342பார்த்தது
முன்னாள் அதிமுக அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு
சிவகாசி வருகை புரிந்த முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ். பி. வேலுமணிக்கு அருப்புக்கோட்டை அதிமுக நிர்வாகிகள் மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணி கட்சி நிர்வாகிகளை சந்திப்பதற்காக இன்று(6. 9. 23) சிவகாசி வருகை புரிந்தார். இந்நிலையில் சிவகாசி வருகை புரிந்த எஸ். பி. வேலுமணிக்கு விருதுநகர் மாவட்ட எல்லையில் அருப்புக்கோட்டை அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அருப்புக்கோட்டை அதிமுக நகர செயலாளர் சக்திவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை நகர அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :