அருப்புக்கோட்டை அலுகே ஆத்திபட்டியில் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி அளவிலான
பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கிழக்கு மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் தலைமையில் நடைபெற்றது.
ஜனவரி 4
அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியில் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி அளவிலான
பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் தலைமை வகித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில்
பாஜக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், அணி பிரிவு தலைவர்கள், மண்டல் தலைவர்கள் உள்ளிட்ட
பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.