அருப்புக்கோட்டை பெரிய தெருவில் இட பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மோதலில் இரு தரப்பினர் மீது வழக்கு பதிவு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியைச் சார்ந்தவர் குருவம்மாள் அதே பகுதியைச் சார்ந்தவர் நாகலட்சுமி இவர்களுக்கு இடையே கோவிலில் சாமிபோடுவது சம்பந்தமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரச்சனை ஏற்பட்டதாகவும் இதை மனதில் வைத்துக்கொண்டு இரு தரப்பினரும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் மாரி மற்றும் அவருடைய மனைவி மற்றும் மகா மற்றும் அவருடைய உறவினர்கள்
மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்