மாவட்ட ஆட்சியர் வரவேற்ற விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலர்

1057பார்த்தது
மாவட்ட ஆட்சியர் வரவேற்ற விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலர்
புதிய ஆண்டில் இன்று முதல் விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள , விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி. பழனியை, விழுப்புரம் மாவட்ட வருவாய் துறை சார்பில் விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலர் மு. பரமேஸ்வரி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். உடன் அரசு துறை அதிகாரிகள் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி