தனியார் பள்ளி திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்

82பார்த்தது
தனியார் பள்ளி திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்
விழுப்புரம் நகராட்சி பகுதியில், தனியார் கிறித்தவ பள்ளி (Sacred Heart ICSE) திறப்பு விழாவில் இன்று (ஜூன் 10) உயர்கல்வி துறை அமைச்சர் க. பொன்முடி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். உடன் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம. ஜெயச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் தயா. இளந்திரையன், நகரச் செயலாளர் இரா. சக்கரை, பள்ளி நிர்வாகிகள் குளோரியா, மங்கலம், நிர்மல்
உள்ளிட்டோர் உடன் இருந்தனர்