விழுப்புரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஆர்ப்பாட்டம்

54பார்த்தது
விழுப்புரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களின் வழிபாட்டு தலங்களையும் பாதுகாக்க வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சல்மான்பார்ஸி தலைமை தாங்கி னார். மாநில செயலாளர் யாசிர் கலந்துகொண்டு கண்டன உரை யாற்றினார், இதில் மாவட்ட பொருளாளர் அப்துல்லத்தீப், மாவட்ட துணைச்செ யலாளர்கள் அப்துல்ஹை, அன்சாரி, பாரிஸ், துணைத்தலைவர் முகமதுஇலியாஸ், மாவட்ட பேச்சாளர் இப்ராஹீம் உள்பட ஏராள மானோர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் இப்ரா ஹீம் நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி