செஞ்சியில் பெண்கள் விடுதி கட்டுமான பணி தொடக்கம்

558பார்த்தது
செஞ்சியில் பெண்கள் விடுதி கட்டுமான பணி தொடக்கம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சி, பெரியகரம் பகுதியில் ஆதி திராவிடர் பெண்கள் விடுதி கட்டுமான பணியினை அமைச்சர் மஸ்தான் இன்று கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இதில் ஒன்றிய குழு பெருந்தலைவர், ஒன்றிய திமுக செயலாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி