முன்னாள் அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற அதிமுகவினர்

85பார்த்தது
முன்னாள் அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற அதிமுகவினர்
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சி, சென்னை சாலையில் உள்ள, அதிமுக மாவட்ட அலுவலகத்தில், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி. சண்முகம் எம்பியை, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் புத்தாண்டை தொடர்ந்து மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி